இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள சாம்சங் Galaxy A53 மாடல் 5ஜி போன் : மோபைலில் உள்ள No shake camera தொழில்நுட்பம், பயனாளர்களை பெரிது கவர்ந்துள்ளதாக தகவல்

Oct 22 2022 11:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கேலக்ஸி A53 5G மாடல் போனின் No shake camera தொழில்நுட்பம் இந்திய வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்க் இந்திய சந்தையில் கடந்த 17ம் தேதி கேலக்ஸி A53 5G மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. புதிய வகை தொழில்நுட்பத்துடன் கூடிய No shake camera-வை இதில் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஓடும் பொழுது, நடக்கும் போது, வாகனத்தில் பயணிக்கும் போது என எந்த சூழலில் வீடியோ எடுத்தாலும், வீடியோவின் தரம் பாதிக்கப்படாமல் இந்த தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்திய பயனாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 64எம்.பி. கேமரா, 8ஜிபி ராம், 5 ஆயிரம் MAh பேட்டரி என பல்வேறு வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள A53 5G மாடலை 32 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது சாம்சங் நிறுவனம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00