அன்னையர் தினத்தன்று நிமிடத்திற்கு 150 கேக்‍குகள் ஆர்டர் செய்த பிள்ளைகள் : அம்மாக்‍கள் மீதான அன்பிற்கு ஆதாரம் என Zomato நிறுவனம் பதிவு

May 18 2023 2:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

அன்னையர் தினத்தன்று நிமிடத்திற்கு 150 கேக்‍குகள் ஆர்டர் செய்யப்பட்டதாக Zomato நிறுவனம் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சியான தருணங்களை கேக்‍ வெட்டி கொண்டாடுவதை மக்‍கள் வாடிக்‍கையாக கொண்டுள்ளனர். அந்த வகையில் அன்னையர் தினமான மே 14 அன்று ஏராளமான பிள்ளைகள் தங்களை தாயை மகிழ்விக்‍க கேக்‍குகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ததாக Zomato நிறுவன சிஇஓ தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். அம்மாக்கள் மீதான அன்பு எல்லாவற்றையும் விட அதிகமாக உள்ளதற்கு ஆதாரமாக ஒவ்வொரு நிமிடமும் 150 கேக்குகள் ஆர்டர் செய்யப்பட்டதை குறிப்பிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00