ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்‍கு ரூ.9 உயர்ந்து, சவரனுக்‍கு ரூ.72 அதிகரித்தது

Oct 19 2019 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்‍கு 9 ரூபாய் உயர்ந்து, சவரனுக்‍கு 72 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 3,666 ரூபாய்க்‍கும், ஒரு சவரன் 29,328 ரூபாய்க்‍கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 30,648 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 49 ரூபாய் 20 காசுகளுக்‍கும், ஒரு கிலோ 49,200 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00