க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அதிகாரப்பூர்வ விற்பனையை அறிமுகம் செய்தது ஹூண்டாய் - ஆரம்ப விலை ரூ.5.68 லட்சம் என அறிவிப்பு

Jan 21 2023 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் (Hyundai Grand i10 Nios Facelift) கார், தற்போது அதிகாரப்பூர்வமாக விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலில், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர க்ரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஆரம்ப விலை வெறும் 5 புள்ளி 68 லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைவான விலையில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00