முதலமைச்சர் ஜெயலலிதாவை, அமைச்சர்கள், நீதியரசர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலகத்தில் சந்திப்பு

Sep 4 2014 4:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, அமைச்சர்கள், நீதியரசர்கள் மற்றும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் உணவுத் துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், தனது திருமணநாளையொட்டி குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் நீதியரசர் திரு. என். தினகர் சந்தித்து, மாநில சட்ட ஆணையத்தின் 8-வது அறிக்கையினை சமர்ப்பித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு. ஆர். கருப்பையா குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். பரஞ்ஜோதி, குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.எஸ்.என். வேணுகோபாலு, தனது குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகள் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டு திருமண அழைப்பிதழை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00