லைகா தயாரிப்பில் 2 படங்களில் புதிதாக நடிக்க ரஜினிகாந்த் ஒப்பந்தம் - ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி தற்போது நடித்து வருகிறார்

Oct 6 2022 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் புதிதாக இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மூலம் திரையுலகில் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் புதிதாக 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.

ஒப்பந்தமான இரண்டு படங்களில் ஒரு திரைப்படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

ஏற்கனவே லைகா தயாரிப்பில் உருவான 2.0, தர்பார் திரைபடங்களிலும் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00