மகாராஷ்டிரா: முன்னாள் மனைவி கிரண் ராவ், மகன் ஆசாத்துடன் வெளிநாடு பறந்த அமீர்கான்

Nov 24 2022 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் மனைவி கிரண் ராவ், மகன் ஆசாத்துடன் வெளிநாடு பறந்து சென்றார் பாலிவுட் நடிகர் அமீர்கான். மும்பையில் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அமீர்கான் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பின் கடந்த 15 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்த அமீர்கானும், கிரண் ராவும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். நவம்பர் மாத தொடக்கத்தில் தனது குடும்பத்தாருடன் நேரத்தை செலவிட எண்ணுவதாக தெரிவித்த அமீர்கான், சிலகாலம் சினிமாவிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00