விமான நிலையத்தில் நடந்து செல்லும் நடிகர் அஜித்குமார் - கிளீன் ஷேவ் செய்து அஜித் உலாவரும் வீடியோ வைரல்

Dec 1 2022 5:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் அஜித்குமார் விமான நிலையத்தில் நடந்து செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகிறது. அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. துணிவு கதாபாத்திரத்துக்காக வெள்ளை தாடியுடன் சுற்றித்திரிந்த நடிகர் அஜித்குமார், துணிவு படப்பிடிப்பு நிறைவடைந்ததும், தனது கெட்டப்-ஐ மாற்றி கிளீன் ஷேவ் செய்துள்ளார். துணிவு படப்பிடிப்பை நிறைவு செய்த பின், சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் உலா வருகின்றன. அதோடு தனது குடும்பத்தினருடன் அஜித் இருக்கும் புகைப்படமும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00