RRR திரைப்படத்தை இயக்‍கிய ராஜமவுலிக்‍கு சிறந்த இயக்‍குநர் விருது : நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது வழங்கி கவுரவிப்பு

Dec 3 2022 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில் RRR படத்திற்காக, எஸ்.எஸ். ராஜமௌலி சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றார். இயக்குனர் ராஜா மௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம், பான் இந்தியா படமாக கடந்த மார்ச் மாதம் வெளியானது. அனைத்து மொழிகளிலம் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம், ஆயிரத்து 200 கோடி ரூபாய்க்‍கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில், வெளிநாட்டில் உயர் விருதாக கருதப்படும் நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதுகளில், RRR படத்தை இயக்கியதற்காக எஸ்.எஸ். ராஜமௌலி சிறந்த இயக்‍குனருக்‍கான விருதை வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00