வசூலில் அனைத்து சாதனைகளையும் முறியடித்த ஷாருக்கானின் 'பதான்' - உலக அளவில் 3 நாட்களில் ரூ.300 கோடி ரூபாய்க்‍கு மேல் வசூல்

Jan 28 2023 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில், படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் 300 கோடி ரூபாக்‍கு மேல் வசூல் செய்து கேஜிஎஃப் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. இந்தி பதிப்பில் முதல் நாளில் 68 கோடியும் 2-வது நாளில் 70 கோடியும் தமிழ் தெலுங்கு வெளியீட்டில் நான்கரைக் கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர் தரண் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். அனைத்து பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் பதான் முறியடித்து விட்டதாக ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். பதான் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகளை எதிர்க்‍கொண்ட நிலையில், இந்தியாவில் 3 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00