பதான் திரைப்படத்திற்கு ​ரசிகர்களிடையே அதிகரிக்‍கும் வரவேற்பு : மும்பையில் உள்ள திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்த நடிகை தீபிகா படுகோன்

Jan 30 2023 2:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

பதான் திரைப்படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்‍கிறது என்பதை பார்க்‍க, அப்படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோன், தனது முகத்தை மறைத்தவாறு மும்பையில் உள்ள திரையரங்குக்‍கு சென்றார். பாலிவுட்டில் அண்மையில் வெளியான திரைப்படங்கள் எதுவும் மாபெரும் வெற்றி பெறாத நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்‍கு இடையே வெளியான பதான் திரைப்படம், உலக அளவில் வெற்றி பெற்றுள்ளது. 4 நாட்களில் 400 கோடிக்‍கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், பதான் திரைப்படத்தை ரசிகர்கள் எவ்வாறு கொண்டாடுகின்றனர் என்பதை, தீபிகா படுகோன், மும்பையில் உள்ள கெய்ட்டி கேலக்‍சி திரையரங்குக்‍கு சென்று பார்த்தார். ஆனால் ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டுபிடிக்‍காமல் இருக்‍க, ஹூடியுடன் கூடிய ஆடையை அணிந்திருந்தார். கருப்பு நிற உடையில் தலை மூடியவாறும், முகக்‍கவசம் அணிந்தவாறும் அவர் திரையரங்குக்‍கு சென்று சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00