தளபதி 67 படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் நாளை காஷ்மீர் பயணம் - 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டம்

Jan 30 2023 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் விஜய்யின் தளபதி 67 ன் படப்பிடிப்பிற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் நாளை காஷ்மீர் செல்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தளபதி 67 திரைப்படம் உருவாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தில், நடிகர் விஜய்க்கு த்ரிஷா ஜோடியாக உள்ளார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி படத்திற்கான பூஜை போடப்பட்டு, 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்த நாளை விஜய் உட்பட படக்குழுவை சேர்ந்த அனைவரும் காஷ்மீர் செல்ல உள்ளனர். அங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர், நடிகைகள் கொண்டு படத்தின் முக்கியமான பிரம்மாண்ட காட்சிகள் படமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00