திருப்பதியில் நடிகை காஜல் அகர்வால் சுவாமி தரிசனம் : தேவஸ்தான வேத பண்டிதர்கள் காஜல் அகர்வாலுக்கு வேத ஆசி

Jan 30 2023 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 2020ம் ஆண்டி நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த பின் முதன் முறையாக திருப்பதி மலைக்கு மகனுடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். காஜல் அகர்வாலுக்கு, கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். விஐபி பிரேக் தரிசனம் மூலம் சுவாமி தரிசனம் செய்த பின், கோவில் அதிகாரிகள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00