தெலுங்கு நடிகர் நானியின் 'தசரா' திரைப்படத்தின் டீசர் வெளியீடு : பான் இந்தியா படமாக மார்ச் 30-ல் படத்தை வெளியிட படக்குழு திட்டம்

Jan 30 2023 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலுங்கு நடிகர் நானியின் 'தசரா' திரைப்படத்தின் டீசர் வெளியானது. நடிகர் நான் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில் தசரா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பான் இந்தியா படமாக மார்ச் 30-ல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த, படத்தின் டீசரை தெலுங்கில் இயக்குநர் ராஜமவுலி, தமிழில் தனுஷ், மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்‌ஷித் ஷெட்டி, இந்தியில் ஷாகித் கபூர் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00