சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் பத்து தல படத்தின் அப்டேட் வெளியானது - நாளை மாலை பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக உள்ளது

Jan 30 2023 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகிவரும் பத்து தல படத்தின் FIRST SINGLE எப்போது வெளியாகும் என நாளை மாலை 5 மணி 4 நிமிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் முதல் பாடல் வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், சிம்பு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பத்து தல படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், ஜோ மல்லூரி மற்றும் கலையரசன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளியான முப்தி படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாக்கப்படுகிறது. இப்படத்தை சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா டைரக்ட் செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00