கவுதம் வாசுதேவ் மேனன் - விக்ரம் கூட்டணியில் 6 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள துருவ நட்சத்திடம் திரைப்படம் - இறுதிக்கட்ட பணிகள் முடிந்து மே 19-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டம்

Mar 15 2023 6:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை மே 19-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. 2017-ல் உருவான இப்படத்தில் விக்ரமுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மே 19-ம் தேதி துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. பிரம்மாண்ட பொருட்செலவில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் உள்பட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00