விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தங்கலான் படப்பிடிப்பு : இந்த ஆண்டு இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டம்

Mar 16 2023 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் விக்‍ரமின் 'தங்கலான்' திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடபடக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பா.ரஞ்சித் இயக்‍கத்தில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. கடந்த ஆண்டு தொடங்கிய படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு 3 வாரங்களில் முடிவடையவுள்ள நிலையில், அடுத்த 15 நாட்களில் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நி​றைவடையும் என படக்‍குழு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00