எஜமான் படத்தை பாராட்டி 30 ஆண்டுக்‍கு முன் எழுதப்பட்ட கடிதம் : ரசிகை எழுதிய கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்து ஏவிஎம் நெகிழ்ச்சி

Mar 16 2023 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

"வானவராயன் போல் ஒரு ஆண் இருந்தால் சொல்லுங்கள் உடனே கழுத்தை நீட்டுகிறேன்" என்று எஜமான் படத்தை பார்த்து ரசிகை ஒருவர் 30 ஆண்டுகளுக்‍கு முன் எழுதிய கடிதத்தை ஏ.வி.எம் நிறுவனம் பகிர்ந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன் உள்ளிட்டோர் நடித்த 'எஜமான்' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை கடந்துள்ளது. அதனை கொண்டாடும் விதத்தில் எஜமான் வெளியான தருணத்தில் பெண் ரசிகை ஒருவர் எழுதியிருந்த கடிதத்தை, அந்தப் படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00