ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன்-2 படத்தின் அக நக பாடல் வரும் 20-ம் தேதி வெளியீடு : வந்தியதேவன் - குந்தவையின் ரொமான்டிக் புகைப்படத்தை பகிர்ந்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Mar 18 2023 2:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொன்னியின் செல்வன்-2 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இயக்குநர் பாரதிராஜாவிற்கு இயக்குநர் மணிரத்னம் நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் 2ம் பாகத்தை வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியிட உள்ளனர். படத்தின், 2ம் பாக இசை வெளியீட்டு விழாவை வரும் 29ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ள இயக்குநர் பாரதிராஜாவை, இயக்குநர் மணிரத்னம் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00