பத்து தல படத்துடன் போட்டியிடும் 2 படங்கள் : தசரா, விடுதலை படங்களும் 30ஆம் தேதி ரிலிஸ்?

Mar 20 2023 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் சிம்பு நடித்துள்ள பத்து தல, சூரி நடித்துள்ள விடுதலை, நானி நடித்துள்ள தசரா ஆகிய 3 படங்களும் ஒரே நாளில் திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பத்து தல' படம் மார்ச் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள 'விடுதலை' படத்தின் முதல் பாகமும், நானி நடிப்பில் உருவாகியுள்ள 'தசரா' படமும் மார்ச் 30ஆம் தேதியே வெளியாகும் என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பத்து தல, விடுதலை, தசரா என 3 படங்களும் ஒரே நாட்களில் வெளியாவதால் எந்த படம் அதிக வசூலை ஈட்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00