ட்விட்டரில் வந்தியத்தேவன், குந்தவையாக மாறிய கார்த்தி மற்றும் த்ரிஷா - மாறி, மாறி ட்வீட் செய்து வரும் நடிகர் கார்த்திக் மற்றும் த்ரிஷா

Mar 20 2023 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ட்விட்டரில் வந்தியத்தேவன், குந்தவையாக நடிகர் கார்த்திக் மற்றும் த்ரிஷா மீண்டும் மாறியுள்ளனர். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் ஜெயம்ரவி, கார்த்திக், விக்ரம், நடிகைகள் த்ரிஷா, ஜஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ல் வெளியாகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் வந்தியத்தேவனாக மாறி இளையபிராட்டியே ஹாய் என த்ரிஷாவிற்கு ட்விட் செய்ய, அதற்கு பதில் அளிக்காததால் மீண்டும் என்ன பதிலே இல்லை என அவர் கேட்க, த்ரிஷா என்ன வாணர்குல இளவரசே என குந்தவையாக பதிலளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00