எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு இணையத் தொடராகிறது : ஹாட் ஸ்டார் தயாரிக்கும் தொடரை இயக்‍குநர் ரமணா இயக்‍குகிறார்

Mar 20 2023 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

பாரத ரத்னா விருதுப் பெற்ற புகழ்பெற்ற பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி புதிய இணைய தொடர் உருவாக உள்ளது. பிரபல ஓ.டி.டி. தளமான ஹாட் ஸ்டார் தயாரிக்கும் இந்த தொடரை திருமலை, ஆதி, சுள்ளான் படங்களை இயக்கிய ரமணா இயக்குகிறார். பிதா மகன், நீர் பறவை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, ஜெய் பீம் படத்துக்கு செட் அமைத்த கதிர், இதில் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். தொடருக்கான திரைக்கதை பணிகள் நடைபெற்று வரும் நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கதாபாத்திரத்தில் நடிக்க முக்கிய நாயகியிடம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00