விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் கைகோர்த்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட விக்‍னேஷ் சிவன்

Mar 20 2023 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய நான்கு பேரும் கைகோர்த்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகி வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகள் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பெற்றுக்கொண்டனர் என்பதும் தெரிந்ததே. அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது நான்கு பேர்களும் கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக அவர் 'நம்முடைய விருப்பமானவர்களிடம் தான் நம்முடைய சந்தோஷம் அடங்கி உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00