பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா உடற்பயற்சி செய்யும் வீடியோ வைரல் : தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் வீடியோவை பகிர்ந்து உற்சாகம்

Mar 22 2023 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

உடற்பயிற்சி கூடத்தில் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், மழை பெய்தாலும் பரவாயில்லை, உடற்பயிற்சி அவசியம் என பதிவிட்டுள்ளார். வாரம் ஒரு முறை உடற்பயிற்சி கூடத்திற்கு செல்லும் நடிகை ப்ரீத்தி ஜிந்தா அவ்வபோது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00