அனுஷ்காவின் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியீடு : 'நோ நோ நோ' பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது

Mar 22 2023 4:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை அனுஷ்கா நடித்துள்ள 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தின் முதல் பாடல் வெளியானது. கடந்த 2020-ம் ஆண்டு தமிழில் சைலன்ஸ் மற்றும் தெலுங்கில் நிசப்தம் படம் அனுஷ்கா நடிப்பில் வெளியாகியிருந்தது. அதன் பிறகு கடந்த 2 வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் ஓய்வெடுத்த அனுஷ்கா, தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த வகையில் நவீன் பாலிஷெட்டிக்கு ஜோடியாக அனுஷ்கா புதிய படத்தில் நடித்து வருகிறார். அனுஷ்காவின் 48-வது படமான 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தின் அறிவிப்பு கடந்த 1-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான 'நோ நோ நோ' பாடல் வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளிலும் பாடகி மானசி பாடி உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00