பதான் பட பாடலுக்‍கு நடனமாடும் இர்பான் பதானின் குழந்தையை பாராட்டி ஷாருக்கான் ட்விட்

Mar 23 2023 3:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பதான் படத்தின் ஒரு பாடலுக்‍கு கிரிக்‍கெட் வீரர் இர்பான் பதானின் குழந்தை நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ள ஷாருக்கான், இர்பான் உங்களை விட உங்கள் குழந்தை திறமையானவர் என்று பாராட்டியுள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம், வசூல் சாதனை புரிந்ததுடன் தற்போது ஓடிடியிலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பதான் படத்தில் வரும் ஜூமே ஜோ பதான் பாடலுக்‍கு, இந்திய கிரிக்‍கெட் வீரர் இர்பான் பதானின் குழந்தை அழகாக நடனமாடுகிறது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள இர்பான் பதான், ஷாருக் சார் உங்கள் ரசிகர்கள் வரிசையில் இன்னும் ஒருவரை சேர்த்துக்‍ கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஷாருக்‍கானும், இர்பான் பதான் குழந்தையை வெகுவாக பாராட்டி மகிழ்ந்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00