நடிகர் விஜய்யின் லியோ படப்பிடிப்பு காட்சிகள் வைரல் : படப்பிடிப்பில் பணியாற்றியவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீடியோ வெளியீடு

Mar 24 2023 3:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் விஜய்யின் லியோ படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கான, படப்பிடிப்பு காஷ்மீரில் முடிவடைந்த நிலையில், படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் பணியாற்றியவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00