நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

Mar 27 2023 3:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகை அதிதி சங்கர் கதாநாயகியாகவும், இயக்குநர் மிஸ்கின் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்நிலையில், வட சென்னையை சுற்றியுள்ள பகுதிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தன்னுடைய காட்சியகளை நடித்து முடித்துள்ளார். எனவே, இந்த படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00