ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்திற்கு பெயர் அறிவிப்பு : ஆர்சி-15 படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என்று பெயர் அறிவிப்பு

Mar 27 2023 4:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி-15 படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என பெயரிடப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ஆர்சி-15 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் ராம்சரணின் பிறந்தநாளான இன்று, அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்த படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆர்சி-15 படத்திற்கு 'கேம் சேஞ்சர்' என பெயரிடப்பட்டுள்ளது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00