AK 62 பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வரும் : லைகா ப்ரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன் தகவல்

Mar 27 2023 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

AK 62 பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் வரும் என லைகா ப்ரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன் தெரிவித்துள்ளார். சோஷியல் டீம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக லைகா ப்ரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே.எம்.தமிழ்குமரன், தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி, உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இந்நிலையில், நடிகர் அஜித் நடிக்கும் அடுத்தப்படத்தை பற்றிய நல்ல செய்தி அடுத்த மாதம் வரும் என்று ஜி.கே.எம்.தமிழ்குமரன் தெரிவித்துள்ளார். AK 62-வில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகிவிட்டாரா அல்லது மகிழ் திருமேனி இயக்கப் போகிறாரா என்பது தொடர்பான கேள்விக்கு விரைவில் அறிவிப்பு வரும் என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00