இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்த "பிரேமம்" : ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் கொண்டாட்டம்

May 29 2023 2:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

இளஞர்களை பெரிதும் கவர்ந்த பிரேமம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நிவின்பாலி, சாய்பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் அல்போன்ஸ் இயக்கியிருந்தார். 4 கோடி பட்ஜெட் செலவில் உருவான இப்படம் கடந்த 2014ம் ஆண்டு இதே நாள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மலையாளம் மட்டுமில்லாமல் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த பிரேமம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைவதை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00