23வது ஐஐஎப்ஏ விருது விழாவில் சிறந்த இயக்குனராக நடிகர் மாதவன் தேர்வு : ராக்கெட்டரி படத்தை இயக்கியதற்காக மாதவனுக்கு விருது

May 29 2023 2:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விழாவில், சிறந்த இயக்குனருக்கான விருது நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 23வது ஐஐஎப்ஏ விருது விழா கடந்த 26 மற்றும் 27ம் தேதி அபுதாபியில் நடைபெற்றது. இதில், திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த விழாவில், ராக்கெட்டரி படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான விருது நடிகர் மாதவனுக்கு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00