'தி கேரளா ஸ்டோரி' படத்தை விமர்சித்த கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்த படத்தின் இயக்குநர்

May 29 2023 3:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

தி கேரளா ஸ்டோரி படத்தை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனுக்கு படத்தின் இயக்குநர் பதிலடி கொடுத்துள்ளார். சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த படம் குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கருத்து கேட்டபோது, இது மத துவேஷ பிரச்சாரம் செய்யும் படம் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இயக்குநர் சுதிப்தோ சென், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த படம் வெளியாகாததால் படத்தை பார்க்காமல் கமல்ஹாசன் இப்படி பேசியுள்ளதாகவும், படத்தை பார்த்துவிட்டு அவர் பேசட்டும் என்றும் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00