தெலங்கானாவில் விபத்தில் சிக்‍கிய புஷ்பா 2 திரைப்பட படக்குழுவினர் சென்ற பேருந்து : அரசுப்பேருந்து மீது மோதிய விபத்தில் 2 நடிகர்கள் காயம்

May 31 2023 7:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

தெலங்கானா மாநிலத்தில், புஷ்பா 2 படக்‍குழுவினர் சென்ற பேருந்து விபத்தில் சிக்‍கியது. புஷ்பா 2 பட கலைஞர்களை ஏற்றிக்‍கொண்டு பேருந்து ஒன்று தெலுங்கானாவில் இருந்து ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஹைதராபாத்-விஜயவாடா நெடுஞ்சாலையில் திடீரென்று வந்த அரசுப்பேருந்து மீது மோதி விபத்துக்‍குள்ளானது. இதில் 2 நடிகர்கள் காயமடைந்தனர். அவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்‍கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00