புதுச்சேரி அரசு மற்றும் முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீர் சந்திப்பு

Jan 14 2020 12:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி அரசு மற்றும் முதலமைச்சருக்‍கு எதிராக போர்க்‍கொடி தூக்கியுள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ திரு.தனவேல், துணைநிலை ஆளுநர் திருமதி. கிரண்பேடியை திடீரென சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், திரு.தனவேலு தன்னை சந்தித்தது குறித்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ள திருமதி.கிரண்பேடி, புதுச்சேரியில் நிலபேர ஊழலில் முதலமைச்சர் திரு.நாராயணசாமி மற்றும் அவரது மகன் ஈடுபட்டுள்ளதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ திரு.தனவேலு புகார் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00