ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்‍கி, 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு - மாயமான வீரரை தேடும் பணி தீவிரம்

Jan 14 2020 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்‍கி, 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீரர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான ஒரு வீரரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன்காரணமாக, வடக்‍கு காஷ்மீர் பகுதியில் கடந்த 48 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில், ஏராளமான ராணுவ வீரர்கள் சிக்‍கிக்‍ கொண்டனர். 2 நாட்களாக பனிச்சரிவில் சிக்‍கியிருந்த ராணுவ வீரர்கள் பலர் இன்று மீட்கப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்தனர். ஒரு வீரர் மாயமாகியுள்ளார். அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00