ஆளில்லா, குட்டி விமானங்கள் வைத்திருப்பவர்களுக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் - வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்யாவிடில் கடும் நடவடிக்கை

Jan 14 2020 7:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆளில்லா குட்டி விமானம் எனப்படும் ட்ரோன்களை வைத்திருப்பவர்கள், வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

ட்ரோன்கள், விமானப் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதால் அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்‍கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, ட்ரோன் உரிமையாளர்கள், அவை குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ட்ரோன்களுக்கான தனித்துவ அடையாள எண், உரிமம் ஆகியன பெற்று, விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் Digi Sky மென்பொருள் வாயிலாக அவற்றை இயக்கிக் கொள்ளலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. பதிவு செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என எச்சரிக்‍கப்பட்டுள்ளது. இந்தியாவில், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ட்ரோன்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00