மருத்துவர்களுக்‍கு தவறான சலுகைகள் அளித்தால் கடும் நடவடிக்‍கை - மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரதமர் மோதி எச்சரிக்கை

Jan 14 2020 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவர்களுக்‍கு லஞ்சம் கொடுக்‍கும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என பிரதமர் திரு. நரேந்திர மோதி எச்சரிக்‍கை விடுத்துள்ளார்.

பெண்கள், விலை உயர்ந்த பொருட்கள், வெளிநாட்டு உல்லாச பயணங்கள் என மருத்துவர்களுக்கு சலுகைகளை அளித்து வியாபாரத்தை பெருக்கும் நடவடிக்‍கைகளை, பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பின்பற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில், முன்னணி மருந்து நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள், டெல்லியில், பிரதமர் திரு. மோதியை சந்தித்ததாக தகவல் வெளியாகிவுள்ளது. அப்போது, நெறியற்ற வகையில் மருத்துவர்களை தூண்டி, மருந்துகளை வியாபாரம் செய்யும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என பிரதமர் எச்சரித்ததாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நிறுவனங்களை சட்ட ரீதியாக கடுமையாக தண்டிக்க வழிவகைகளை ஆராயுமாறு சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் திரு. மோதி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00