நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு : குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய குற்றவாளியின் கருணை மனு நிராகரிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு

Jan 14 2020 9:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளதாக, டெல்லி திகார் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 4 ‍பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, குற்றவாளி முகேஷ் சிங், குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்துக்கு, கருணை மனு அனுப்பி உள்ளதாக, டெல்லி திகார் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை குடியரசுத் தலைவர் நிராகரிப்பார் என்றுக் கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, திரு. ராம்நாத் கோவிந்த், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் கருணை மனு அனுப்ப உரிமையில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00