கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி உயர்வு : தேர்தல் ஆணையத்திடம் தகவல்

Jan 23 2020 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 5 ஆண்டுகளில் டெல்லி முதலமைச்சர் திரு. அரவிந்த் கெஜ்ரிவாலின் சொத்து மதிப்பு 1 கோடி ரூபாய் உயர்ந்துள்ள தகவல், தேர்தல் ஆணையத்தில் சமர்பித்த பிரமாணப்பத்திரத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது. இதில், புதுடெல்லி தொகுதியில், முதலமைச்சரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான திரு. அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவர் நேற்றுமுன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில், சொத்து விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், மொத்த சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 40 லட்சம் என்று கூறியுள்ளார். இது, 2015-ம் ஆண்டு தேர்தலில் இருந்ததை விட ரூ.1 கோடியே 30 லட்சம் அதிகம் ஆகும். அதுபோல், ரொக்கப்பணம் ரூ.7 லட்சத்து 69 ஆயிரத்து 736 அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவரது அசையா சொத்துகளின் மதிப்பு, ரூ.85 லட்சம் உயர்ந்துள்ளது. காசியாபாத், குருகிராம் ஆகிய இடங்களில் அவருக்கு அசையா சொத்துகள் உள்ளதாக பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00