தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

Jan 23 2020 1:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்‍கப்பட்ட 7 நாட்களுக்‍குள், தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்று தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், கருணை மனு மற்றும் சீராய்வு மனுத் தாக்கல் உள்ளிட்டவற்றால், தண்டனையை நிறைவேற்றுவது வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை விதிக்‍கப்பட்ட 7 நாட்களுக்‍குள், தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மனுத்தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிகளின் உரிமைகளைவிட, பாதிக்கப்பட்டவர்களின் நலன்களை முன்னிறுத்தி, நெறிமுறைகளை வகுப்பதே காலத்தின் தேவை என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00