இந்தியா-பிரசில் இடையே உயர்நிலைக்‍குழு பேச்சுவார்த்தை - முக்‍கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

Jan 25 2020 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா-பிரசில் இடையே கலாச்சாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிரசில் அதிபர் மெசியாஸ் போல்சொனாரோ நான்கு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர், நாளை நடைபெறவுள்ள இந்தியாவின் 71-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

இந்நிலையில், இந்தியா - பிரசில் வர்த்தக உறவை மேம்படுத்துவது தொடர்பாக, இருநாட்டு தலைவர்களின் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில், அதிபர் போல்சொனாரோ, பிரதமர் திரு.நரேந்திரமோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோதி - அதிபர் போல்சொனாரோ முன்னிலையில், இந்தியா-பிரசில் இடையே இணையதள பாதுகாப்பு, உயிரி எரிசக்தி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00