டெல்லி போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோதி மரியாதை - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

Jan 26 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் உள்ள ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோதி மரியாதை செலுத்தினார்.

குடியரசு தினத்தையொட்டி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்‍கு மரியாதை செலுத்தும் வகையில், போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் திரு.நரேந்திர மோதி, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் ஆகியோர், போரில் உயிர்நீத்தவர்களுக்‍கு மரியாதை செலுத்தினார். முப்படைத் தளபதி, ராணுவத் தளபதி, விமானப்படை மற்றும் கடற்படை தளபதிகளும் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00