குடியரசு தின விழாவையொட்டி, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டடம், மாநில தலைமை செயலகங்கள் - மூவர்ண நிறத்தில் ஜொலித்த ரிப்பன் கட்டடம்

Jan 26 2020 5:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடாளுமன்ற கட்டடம், மாநில தலைமை செயலகக் கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்தியா கேட் பகுதியும் தேசியக் கொடி நிறங்களில் ஜொலித்தன. டெல்லியின் பல்வேறு பகுதிகளில், மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ரயில் நிலையம், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ‍மேலும், அரசு கட்டடங்களும் மின் விளக்குகளால் ஜொலித்தன. இதே போல், பஞ்சாப் தலைமை செயலகக் கட்டடம், அசாம் மாநில தலைமை செயலகக் கட்டடம், மத்திய பிரதேச மாநில தலைமை செயலகக் கட்டடம், பீகார் மாநில தலைமை செயலகக் கட்டடம் ஆகியவை, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. மேலும், அரசு அலுவலகக் கட்டடங்களும் மின் விளக்குகளால் ஜொலித்தன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00