குடியரசு தினவிழா கோலாகல கொண்டாட்டம் : 17,000 அடி உயரத்தில் ஏற்றிவைக்கப்பட்ட தேசியக்கொடி

Jan 26 2020 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும், குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில், குடியரசு தினவிழாவையொட்டி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டு, பல மீட்டர் நீளம் கொண்ட மூவர்ண கொடியை உருவாக்‍கினர்.

மும்பை ஐஐடியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், மிக நீளமான மூவர்ண கொடியை ஏந்தியபடி கல்லூரி வளாகத்தில் பேரணியாக சென்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள Chandreshwar கோயிலில், மூவர்ண நிறத்தில் பூக்கள் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது.

காஷ்மீரை ஒட்டிய பனிப்பிரதேசமான லடாக்கில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையினர், 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியகொடியை ஏற்றினர். மைனஸ் 20 டிகிரி குளிரில், உரையவைக்கும் பனிப்பொழிவில், தேசிய கொடியை ஏந்தியபடி, வீரர்கள் வந்தேமாதரம் என முழக்கமிட்டபடி பேரணியாக சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00