இந்தியப் பொருளாதாரம் ஏற்கெனவே கணித்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது - சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சித் தகவல்

Feb 14 2020 9:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியப் பொருளாதாரம் முன்னர் கணித்ததை விட மிகவும் பலவீனமாக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய IMF ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் Gerry Rice, தற்போதைய சூழ்நிலையில் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த அவசரகால நிதித்துறை சீர்திருத்தங்கள் தேவை என்று குறிப்பிட்டார். குறிப்பாக, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக்‍ கூறினார். நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 4 புள்ளி 8 சதவீதமாக IMF குறைத்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00