ரயிலில் கஞ்சா கடத்திய வடமாநிலத்தவர்கள் கைது : 15 கிலோ குட்கா, பான்மசாலா போதை பொருட்கள் பறிமுதல்

Feb 14 2020 11:21AM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகாரில் இருந்து கடத்திவரப்பட்ட 15 கிலோ குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வாரணாசியிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில் கும்பகோணம் ரயில் நிலையம் வந்ததைடைந்தது. அதில் சந்தேகப்படுபடியாக இறங்கி வந்த 4 வட மாநில இளைஞர்களை அழைத்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் போதைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 4 பேரையும் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ஒரு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00