புல்வாமா தாக்குதல் - ஓராண்டு ஆகியும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பா.ஜ.க. அரசில் யாரும் பொறுப்பேற்காதது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

Feb 14 2020 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
புல்வாமா தாக்குதல் நடைபெற்று ஓர் ஆண்டு ஆகியும், பாதுகாப்பு குறைபாடுகளுக்கு, பா.ஜ.க. அரசில் யாரும் பொறுப்பேற்காதது ஏன்? என திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புல்வாமா தாக்‍குதல் குறித்து திரு. ராகுல் காந்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், " புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்எப் வீரர்கள் கொல்லப்பட்டதை இன்று நாம் நினைவுகூர்கிறோம். இப்போது சில கேள்விகளை முன்வைக்கிறேன். இந்த தாக்குதல் மூலம் அதிகம் பயனடைந்தவர் யார்? தாக்குதல் தொடர்பான விசாரணையின் விளைவு என்ன? புல்வாமா தாக்குதலை அனுமதித்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கு, பா.ஜ.க. அரசில் இதுவரை யாரும் பொறுப்பேற்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00