மும்பையில் டப்பாவாலாக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் : துணை முதலமைச்சர் அஜித்பவார்

Feb 14 2020 2:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், டப்பாவாலாக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் திரு.அஜித்பவார் தெரிவித்துள்ளார். மும்பையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு உணவு கொண்டு செல்பவர்கள் டப்பாவாலாக்கள் என அழைக்கப்படுகின்றனர். தங்களுக்கு வீடுகள் கட்டித் தரவேண்டும் என பல ஆண்டுகளாக இவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அவர்களின் கோரிக்‍கை ஏற்கப்படுவதாக அறிவித்துள்ள திரு.அஜித் பவார், பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் டப்பாவாலா பவன் என்ற குடியிருப்பு கட்டித் தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00