ஜம்மு காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டது : சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து

Feb 14 2020 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு காஷ்மீரில் ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தூதர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு நடவடிக்‍கையாக அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை நேரில் ஆய்வு செய்ய வெளிநட்டு தூதர்கள் அடங்கிய முதல் குழு, ஏற்கனவே அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2-வது கட்டமாக, ஜெர்மனி, கனடா, பிரான்ஸ், நியூசிலாந்து, மெக்சிகோ, இத்தாலி, அஃப்கனிஸ்தான், ஆஸ்திரியா, உஸ்பெகிஸ்தான், போலந்து உள்ளிட்ட 25 நாடுகளின் தூதர்கள் கடந்த 2 நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அவர்களை சந்தித்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு நிலவரங்களை எடுத்துரைத்தனர். இந்நிலையில், டெல்லி திரும்பிய வெளிநாட்டு தூதர்கள், ஜம்மு காஷ்மீரில், ஏறத்தாழ இயல்புநிலை திரும்பிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00